By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் நினைவுதினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் நினைவுதினம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் நினைவுதினம்

Last updated: July 26, 2024 1:14 pm
July 26, 2024
83 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 26 

 

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தன்னிகரில்லா தலைவரும்,  குளச்சல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அமரர் ஜெயபால்  பதினான்காவது நினைவு தினத்த முன்னிட்டு குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் நினைவு தினம் திங்கள் நகர் காமராஜர் பேருந்து நிலையத்தின் முன்பு வைத்து அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு குருந்தன்கோடு வட்டார தலைவர் ஜார்ஜ் ஜஸ்டின் தலைமை வகித்தார். திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் வழக்கறிஞர் ஜாண் சௌந்தர் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஜெயபால் படத்திற்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திங்கள் நகர் பேரூராட்சி உறுப்பினரும், குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஜேக்கப், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர்கள் ஜாண் மில்டன்,  டோமினிக், தேவதாஸ் ,தலக்குளம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர்கள் அல்போன்ஸ், பிரிட்டோ ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆவணி மாத முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம்
அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
திமுக இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்
மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் பேரணி

August 7, 2025
38 Views
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account