திருப்பத்தூர்:ஜூலை-26, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



