By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Last updated: July 26, 2024 11:59 am
July 26, 2024
120 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்குட்பட்ட திட்ட முகாமில் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையில்  வட்டாட்சியர் திருமால்,  வட்டார வளர்ச்சி, அலுவலர்கள் பாலாஜி தவமணி, சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார், கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற கோவிந்தம்மாள் பெருமாள், மகனூர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலில், தள்ளபாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி அருணகிரி, கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், எக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மகனூர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் துறை, ஆதிதிராவிடர் /பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

இதில் அப்பகுதி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்துள்ளனர் இதில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் மனுக்கள் கணினி வழியாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பதிவு செய்யப்பட்டது துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டதால் மக்களின் நேரடி பார்வையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருந்தன இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதால் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
சுதேசி ஸ்டீம் நூல் வெளியீட்டு விழா
நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

தவெக சேலம் சார்பில் இப்தார் நோன்பு மற்றும்விருந்து

March 27, 2025
65 Views
குழித்துறை அருகே கொய்யா பழம் பறிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
மீனவர்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூகவிரோதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account