By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இராமநாதபுரம்மாவட்டம்

உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Last updated: July 26, 2024 11:16 am
July 26, 2024
101 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 24-

 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் மதினா வீதியில் வசித்து வரும் சௌகத் அலி மனைவி சுபுஹானி பேகம் கடந்த 16.8.2021 அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மற்றும் கோட்டாட்சியரிடம் தனது மகன் முகமது பைசல் கான் தனது சொத்துகளை ஏமாற்றி பறித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் முகமது பைசல் கான் வாங்கிய சொத்துக்களை சுபஹானி பேகத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கினார்கள். 

இதைத்தொடர்ந்து முகமது பைசல் கான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். முகமது பைசல் கான் சார்பில்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிலுக வயல் சரவணன் வாதாடினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் “சுபஹானி பேகம் கொடுத்த புகார் பொய் புகார் என்று தெரிய வந்ததால் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் 16.8.2021 அன்று வழங்கிய தீர்ப்பை மாண்புமிகு நீதி அரசர் முரளி சங்கர் 25.6.2024 அன்று அதிரடியாக ரத்து செய்து முகமது பைசல் கான் வாங்கிய சொத்துக்களை திரும்பி வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியருக்கும் ஆர்எஸ் மங்கலம் சார் பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினம்

July 7, 2024
108 Views
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
விளாத்திகுளம் – பெருநாழி செல்லும் சாலை காடல்குடியில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கான
ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account