By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூர்மாவட்டம்

இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: July 23, 2024 10:11 am
July 23, 2024
73 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 22

 

 கோவில் சொத்துக்களை பாதுகாக்க  வலியுறுத்தி  இந்து சமய அறநிலை துறையை கண்டித்து  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

 என  இந்து முன்னணி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் காவல்துறையினர்  நேற்று இரவு  அனுமதி மறுக்கப்பட்டதாக  தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு  தனியார் மஹாலில் அடைக்கப்பட்டனர்

 

 இது பற்றி செய்தியாளரிடம் பேசிய மாநில தலைவர்  தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருப்பதாகவும்  இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள  அந்த கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள் இடங்கள் வீடுகள் இருப்பதாகவும்  கோயில்களில் வருமானம் கோயில் சொத்துக்களை பாதுகாக்க பராமரிக்க மட்டுமே  தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது இந்து சமய அறநிலை துறை  ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க முடியாத அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவது என அறிவித்திருந்தோம்  ஆனால்  காவல்துறையினர்  ஆர்ப்பாட்டத்தை இரவோடு இரவாக   தடை  செய்துள்ளதாக  தெரிவித்துள்ளனர் மேலும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர் இந்துக்களின்  ஒற்றுமையை கண்டிப்பாக நாங்கள் வெளிப்படுத்துவோம்வரும் காலத்தில்  தமிழக அரசுக்கு  கண்டிப்பாக பாடம் புகட்டோம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்
செங்காநத்தம் சித்தர் மலையில் 18 சித்தர்கள் யாகம்
அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில்
கோவையில் கஞ்சா விற்றவர் கைது
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை

December 13, 2025
29 Views
2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
குழித்துறை அருகேதண்டவாளத்தில் துண்டாகி கிடந்த ஆண் சடலம்
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
“ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் இரண்டாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account