By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 22, 2024 4:32 pm
July 22, 2024
186 Views
Share
SHARE

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் , தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியினர் இன்று மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் பாசறை மாநில செயலாளர் காசிராமன் மாநில இளம்பெண்கள் மகளிர் பாசறை செயலாளர் கவிதா அறிவழகன் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கை பதாகைகளை எந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எதிராகவும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து நிர்வாகிகள்  கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஆண் சடலம்
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு சீக்கிய மத தலைவர்கள் வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்

March 6, 2025
80 Views
கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் முதல்பரிசு
திண்டுக்கல்லில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி 2026
கொடைக்கானலில் 48 -ஆம் ஆண்டு காவடி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account