By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி
மயிலாடுதுறைமாவட்டம்

மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி

Last updated: July 21, 2024 12:28 pm
July 21, 2024
68 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கான நடவடிக்கையில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் உபகோட்ட எல்லைக்கு உட்பட்ட மயிலாடுதுறை, செம்பனார்கோயில், பெரம்பூர், குத்தாலம், பாலையூர், மணல்மேடு, பாகசாலை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை மயிலாடுதுறையில் 40 ஆண்டுகளாக இலவசமாக யோகா பயிற்சி அளித்து வரும் பதஞ்சலி யோகா பயிற்சி மையத்தின் குரு டி.எஸ்ஆர்.கணேசன் போலீசாருக்கு பயிற்சி அளித்தார். இதில் தியானம், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் ஆகிய பயிற்சிகளும், சர்வங்காசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டன. வார இறுதி நாளான சனிக்கிழமையில் வழங்கப்படும் இந்த பயிற்சி தங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ குமரன் சூப்பர் ஸ்டோரில் தந்தையர் தின கொண்டாட்டம்
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
பொய்யாக திருட்டு பட்டம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எஸ்பியிடம் மனு
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் போராட்டக்குழு அறிவிப்பு

October 7, 2024
131 Views
கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை
கோவையில் புத்தக வெளியீட்டுவிழா!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பெண்கள்
மூலிகை தோட்டம் அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account