By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்கம்
திண்டுக்கல்மாவட்டம்

ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்கம்

Last updated: July 21, 2024 11:53 am
July 21, 2024
150 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை: 21

 

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஜீனியர்  ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி  தீனச்சந்திரன் அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு   புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  தந்தை அருள்பணி. எஸ்.மரியநாதன் சே.ச தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் அருட்பணி எம். ஆரோக்கியதாஸ் சே.ச. மற்றும் இயக்கங்கள் மற்றும் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி எஸ்.தெரஸ்நாதன் சே.ச ஆகியோர் முன்னிலை வகிக்க கருத்தரங்கம் தொடங்கியது.இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினர்களாக  திண்டுக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.மகேஷ் (ஏடிஎஸ்பி) சேவை என்ற தலைப்பிலும், திண்டுக்கல்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.டி. சுரேஷ்பாபு  சுகாதாரம்  என்ற தலைப்பிலும், பயிற்சி மற்றும் வெளியீட்டுப் பிரிவு RIRCOM ராஜபாளையம் இயக்குனர் 

வி.ரமேஷ்குமார்,பயிற்சி மற்றும் வெளியீட்டுப் பிரிவு RIRCOM தேனி இணை இயக்குனர் சுதர்சன் சிவமுரளி ஆகியோர் நட்பு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

முன்னாள் ஜீனியர்  ரெட் கிராஸ் (JRC) ஆலோசகர்கள்  ஒய்.ஜெயசீலன்,  ஐசக் மாதவ ராஜா,  சுவக்கீன் அமல்ராஜ் ஆகியோர்கள் பாராட்டுப் பெற்றனர்.

ஜீனியர்  ரெட் கிராஸ் (JRC) மாணவத் தலைவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  மகேஷ் (ஏடிஎஸ்பி) பரிசுகளை வழங்கி பாராட்டினர்.மேலும்  பேரிடர் காலங்களில் மனித உயிர்களக் காக்கும் சாதனமாக HAM ரேடியோ, அமெச்சூர் ரேடியோ எவ்வாறு செயல்படுகிறது  என மாதிரி செயல் விளக்கம் நிகழ்த்தப்பட்டது.  ஜீனியர்  ரெட் கிராஸ் (JRC) மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வினாக்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜீனியர்  ரெட் கிராஸ் (JRC) ஆலோசகர் 

ஆ.அமல்ராஜ், உதவிஆலோசகர்கள் அ.அன்பரசன், ஜெ.அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
வணிக மையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பிள்ளைகளை தாக்கிய மத போதகர் சிறையில் அடைப்பு

June 2, 2025
81 Views
14 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது
மார்ச் 18 -ல் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விளாத்திகுளம் பேரூராட்சியில் எம்எல்ஏ மார்கண்டேயன் ஆய்வு
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account