By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கற்கள் சேமிப்பு கிட்டங்கி மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கற்கள் சேமிப்பு கிட்டங்கி மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

கற்கள் சேமிப்பு கிட்டங்கி மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு

Last updated: July 21, 2024 11:44 am
July 21, 2024
82 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 21,

 

திருவனந்தபுரம் கன்னியாகுமரி இரட்டை வழி பாதை பணிகளுக்காகவும், இரயில்வேயில் நடைபெற்றுவரும் பணிகளுக்காக இரணியல் ரயில் நிலையம் அருகே  கருங்கல் ஜல்லி கற்கள் சேமிப்பு கிட்டங்கி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அமைய இருக்கும் ஜல்லி கிடங்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி அங்கு வசித்து வரும் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இரயில் நிலையம் அருகே அமைக்கப்படுவதால் ரயில் பயணிகளுக்கும், ரயில் நிலையமும் மாசுபடும், பணிகளுக்காக அருகே உள்ள குடியிருப்புகளும் இடிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்ப்படும் ஆகவே அந்தக் கிடங்கை மக்கள் நடமாட்டம் இல்லா இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட  விஜய்வசந்த் எம். பி ரயில்வே பொது மேலாளர் அவர்களை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தார். 

அதனை தொடர்ந்து நேற்று  இரணியல் ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் 

திருவனந்தபுரத்தில் இருந்து வந்து இருந்த ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரணியல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிடங்கால் ஏற்படும் பல்வேறு  சிரமங்களை எடுத்துரைத்து மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தினர். 

      நிறைவாக விஜய்வசந்த் உங்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்யும் உங்கள் கோரிக்கை 

அனைத்தும் பரிசீலிக்கப்படும் என  கூறினார். 

      இந்த நிகழ்வில் காங்கிரஸ்  நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சி தலைவர்கள், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்
செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள்
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
நாகலேரி மேம்பாட்டுப் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

August 29, 2024
98 Views
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
குமரி மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படும்; மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொது கூட்டத்தில் ஹிம்லர் வாக்குறுதி !!
ஊராட்சி மன்ற தலைவரின் பணி நிறைவு விழா
பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account