By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Last updated: July 20, 2024 11:29 am
July 20, 2024
149 Views
Share
SHARE

கன்னியாகுமாரி  ஜீலை 20

 

குமரிமாவட்டம் அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கத்தில் 2024 முதல் 2027 வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. 

 

விழாவில் எமிலி அப்பாத்துரை தலைமை தாங்கினார். பூல் பாண்டியன் முன்னிலை வகித்தார். புதிய  தலைவராக ஹிட்லர், செயலாளராக எஸ்.பி.பாலமுருகன், பொருளாராக சுதன் ஆகியோர் இரண்டாவது முறையாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களிடம் பூல் பாண்டியன் சங்க பொறுப்புகளை ஒப்படைத்தார். 

 

தொடர்ந்து  செயற்குழு உறுப்பினர்களாக கவுன்சிலர் ஜோஸ்திவாகர், பொறியாளர் முத்துக்குமார், ஜெயக்கொடி, ராமகிருஷ்ணன், பால்ராஜ், எட்வின் தம்பிராஜ், உஷா, செல்வராஜ், முருகேசன், தங்கத்துரை, கணபதி, பிரிண்ஸ், செல்வக்குமார், வரதராஜன், காளிதாசன் தினேஷ், பிரதீஷ், நரேஷ் மேலும், இளைஞரணி தலைவராக ஹென்டர்சன் சகாவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.  

 

விழாவில் சிறப்பு விருந்தினராக  அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், ஜவஹர் ஸ்டோர் உரிமையாளருமான எஸ்.ஜெஸீம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இதில் கவுன்சிலர்கள் ஜோஸ்திவாகர், ஜெயந்தி நாராயணன், மீனா ஜோதி, அய்யாசிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
பரமக்குடியில் திமுகவில் இணைந்த தமாக கவுன்சிலர்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

December 5, 2025
44 Views
அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் 146 பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account