By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

Last updated: July 20, 2024 11:26 am
July 20, 2024
121 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 20-

 

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. 

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தனியார் மகாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜுலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்ததாவது; 

தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டு தொடர்ந்து இம் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில்  இம் முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இம்முகாம் வருகின்ற 19.9.2024 வரை 76 மையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் நடைபெறும்பொழுது அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். இம் முகாமில் 17 க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள். இம் முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் ஊரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம் முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார். 

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோமசுந்தரம், சங்கரபாண்டியன், பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சித்ரா மருது, துணை தலைவர் வினோத், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்  உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!!
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்
பருவமழையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்

February 12, 2025
37 Views
நாகர்கோவிலில் வீட்டில் பதுக்கிய 150 கிலோ குட்கா பறிமுதல்
நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க புத்தகத் தூதுவர் என்ற புதிய முன்னெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account