By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 20, 2024 11:19 am
July 20, 2024
133 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:20, 

ஆம்பூரில் புவனம் நியூஸ் ஆசிரியர் மீது பொய் வழக்கு போட்ட ஆம்பூர் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் 

 

கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் புவனம் நியூஸ்  வெளியிட்ட விரைவு செய்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது கழிப்பிடம் சுத்தமாக இல்லை என செய்தி வெளியிட்டது 

 

இதைத்தொடர்ந்து புவனம் நியூஸ் செய்தித்தாள் நிறுவனர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டது 

 

பின் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கங்கள் பத்திரிக்கை நிறுவனர்கள் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாகவும் கண்டனங்கள் வட்டாட்சியர் மீது தெரிவித்தனர் 

 

 

இதை அடுத்து ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே வட்டாட்சியர் தொடுத்த பொய் வழக்கு திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ந. வெங்கடேசன், தலைவர் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் முன்னிலை கோ. சரவணன், செயலாளர் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் வரவேற்புரை எஸ்.எம். புவனேஸ்வரன், ஆசிரியர் புவனம் நியூஸ் செய்தித்தாள்,

 

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநிலத் தலைவர் டி.எஸ். ஆர். சுபாஷ் பங்கேற்று  கண்டனப் பேருரையில் இந்த செயலுக்கு வட்டாட்சியர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்த பொய் வழக்கு போட்ட காவல்துறைக்கு கண்டனத்தையும் தெரிவித்தார்

 

 

இதைத்தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் பொதுச்செயலாளர் யூ. வசந்த், வேலூர் மாவட்ட டி.யூ.ஜெ.  கௌரவத் தலைவர் இரா. சி. தலீத் குமார், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். பிரபு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மாநில இணைச்செய்தி தொடர்பாளர் எஸ். முருகன், சேலம் மண்டல தலைவர் சி.நவநீத கிருஷ்ணன், மீரா டைம்ஸ் சுதா குமார், செய்தியாளர் ராமு, பவர் வாஹித், அபூபக்கர் சித்திக்,

 

 

 

இறுதியாக திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக துணைச் செயலாளர் அலாவுதீன், சங்க செய்தி தொடர்பாளர் தினேஷ் குமார் மற்றும் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜி. அஸ்லாம் நன்றியுரை ஆற்றினார் புவனம் செய்தித்தாள் சார்பாகவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நம்ம ஊர் திரு விழா!!2 நாட்கள் நடக்கிறது!
தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு
காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்

December 6, 2025
80 Views
இரணியல் அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி
கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!
திருச்சியில் தனியார் பாரை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
வீரர் தீரன் சின்னமலை அவரது திரு உருவச் சிலைக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account