By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்

Last updated: July 19, 2024 12:04 pm
July 19, 2024
79 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 19

காவிரி பிரச்சனையில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட் டம் நடத்தினர்.

   காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை இதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்து வாஸ்கோடகாமா – வேளாங்க ண்ணி விரைவு ரயிலை சுமார் 15 நிமிடங்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலர் சாமி .நடராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பின ர் உலகநாதன் தலைமை வகித்த னர். சங்க நிர்வாகிகள் ராமச்சந்திர .ன், என்.வி. கண்ணன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலர் முத்து. உத்திராபதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரி சாமி, சுரேஷ்குமார், தமிழ்ச்செல்வி, கலைச்செல்வன், சரவணன் ,விடுதலை சிறுத்தைக ள்  மைய மாவட்ட செயலர் ஜெய்ச ங்கர் , ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் சேவையா ,செயலர் துரை. மதிவா ணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர் .இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை
மக்கள் குறை தீர்வு நாள்
சூலூர் அருகே சுமார் 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
தூய்மை தொழிலாளிகளை நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
நாகா்கோவில் பள்ளி பேருந்து கவிழ்து விபத்து: 11போ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்பு துறை

July 4, 2024
85 Views
வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
நுண்ணறிவு வாஷிங் மெஷின் அறிமுகம்
தக்கலையில் ஆலய விழாவில் மின்விளக்குகள் திருடியவர் கைது
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account