By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா

Last updated: July 19, 2024 11:42 am
July 19, 2024
172 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 19.

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா  நடை பெற்றது.

   தமிழக அரசின் பொது நூலகத் துறை வாசகர் வட்டம் சார்பில் திருக்குறள் மணி பொறி தொடக்க விழா தன்னலமற்ற மக்கள் நல பணி ஆற்றி வரும் மருத்துவர்களுக்கு பி.சி. ராய் விருது வழங்கும் விழா ,காமராஜர் பிறந்த நாள் விழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் வி வரதராஜன் தலைமை வகித்தார்.திருக்குறள் மணி பொறியை தஞ்சாவூர் சட்டப் பேரவை உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் தொடங்கி வைத்தார் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசுகள் வழங்கினார். தன்னலமற்ற மக்கள் நல பணியாற்றி வரும் மருத்துவர்கள்  மோகன் தாஸ், மருது துரை, பராந்தகன், ராதிகா மைக்கேல், அமுதவடிவு, சுபாஷ் காந்தி ஆகியோர்களுக்கு டாக்டர் பி.சி. ராய் விருதுகளை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்  முரசொலி வழங்கி, பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி,மாவட்ட நூலக அலுவலர் முத்து,மாவட்ட நூலக வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவர்  நல்லாசிரியர் அறிவானந்தம் செயலர் புண்ணிய மூர்த்தி சதய  விழா குழு தலைவர் செல்வம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

   நிகழ்வில் மாணவிகளின் கலா நிகழ்ச்சி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

January 27, 2025
50 Views
அதிக சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை பரிசோதித்தனர்
பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 பேரிடம் திருட்டு
அடிப்படை வசதி செய்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account