By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்
தருமபுரிமாவட்டம்

பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்

Last updated: July 18, 2024 12:54 pm
July 18, 2024
76 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்டம் பாலக்கோடு அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர். பாலக்கோட்டில் இருந்து தனியார் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாரண்டஅள்ளிநோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் வெள்ளி சந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே பேருந்துகள் வந்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஆட்டோ வந்தது அதன் மீது பேருந்தை மோதாமல் இருக்க டிரைவர் பக்கவட்டில் பேருந்தை திருப்பினார். அப்போது எதிரே வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் 110 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதில் படுகாயம்அடைந்த 22 பேரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் உள்ளவர்களை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி அவர்கள் நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் விதம் 22 பேருக்கு 22 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். உடன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி,தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் எம்

 எல். ஏ. முன்னாள் அமைச்சர் முனைவர்பி.பழனி யப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.  சுப்ரமணியம்,அரசு தருமபுரி  கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, வருவா ய்கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, துணை ஆட்சியர் திருமதி தனப் பிரியா மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டி
தென் தாமரைக் குளத்தில் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி
கே எம் சி எச் ஆஸ்பத்திரி சார்பில் இலவச சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

December 12, 2024
52 Views
கலசலிங்கம் பல்கலையில் 37வது பட்டமளிப்பு விழா
மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
வணிக மையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account