தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய சார்பில் ஏ.எஸ். சண்முகம் ஒன்றிய செயலாளர் ஏற்பாட்டில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் இந்திய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி அவர்கள் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய த்தில் உள்ள தடங்கம், பழைய கோட்ரஸ், எரப்பட்டி, அதியமான் கோட்டை மற்றும் பல கிராமங்களுக்குச் சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.



