By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி

Last updated: July 17, 2024 12:51 pm
July 17, 2024
103 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 16,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமோடி பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள தார்சாலை பணியினை  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் முன்னிலையில் நேற்று துவக்கி வைத்து தெரிவிக்கையில்-

 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பில் வெள்ளிசந்தை ஊராட்சிக்குட்பட்ட பேயோடு முதல் வெள்ளமோடி (சாந்தபுரம் சாலை) வரை 3.2 கிலோ மீட்டர் நீளத்தில் சாயை சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவா துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு  பால்வளத் துறை

அமைச்சர் மனோ தங்கராஜ்,  தெரிவித்தார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் பாஸ்கரன். உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் ரெஜ்வின், வழக்கறிஞர் , சிவராஜ், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் நாயர் சேவா சமாஜம் ஓணம் விழா
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்
இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
கட்டிட திறப்பு விழா
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்

December 26, 2024
124 Views
திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளையின் சார்பாக இரத்த தான முகாம்
புதுக்கடை அருகேகொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
கோடைகால கேரம் பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account