By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
மதுரைமாவட்டம்

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை

Last updated: July 17, 2024 12:08 pm
July 17, 2024
94 Views
Share
SHARE

மதுரை ஜூலை 16,

 

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மெகா மருத்துவ முகாம் 

 

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் ஸ்ரீ சிவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஜூலை 14 ந்தேதி காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்றது. சிகிச்சை முகாமில் சுமார் 500 பேருக்கு மேல் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கண்களை பரிசோதித்துக் கொண்டனர் , இதில்  41 நபர்கள் மருத்துவரின் பரிந்துரை ஏற்று கண் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவர்களுக்கு  முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை வழங்கப்படும்  என்பதை இந்த அமைப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முகாம் சிறப்பாக நடைபெற உதவிய சபையைச் சார்ந்த கண்ணன்  கிருபாகரன்  சுப்புராஜ்  விநாயகமூர்த்தி  ரமேஷ்பாபு  சொக்கலிங்கம் ஆறுமுகம்  முருகன் ரேகா லோகநாதன்  ராமேஸ்வரி லஷ்மணன்  பாலாஜி  ஆனந்த்  கனகராஜ்  பழனி மற்றும் நிர்வாகிகள்  உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகர புதிய காவல் துணை ஆணையராக
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு
மதுரையில் இல்லம் தேடிக் கல்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம்

February 26, 2025
55 Views
விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account