By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

Last updated: July 17, 2024 11:54 am
July 17, 2024
71 Views
Share
SHARE

ராமநாதபுரம்  ஜுலை 17- 

ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. 

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் தனியார் மகாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது; 

தமிழ்நாடு முதலமைச்சர் ஊடகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டு தொடர்ந்து இம் முகாம் நடைபெற்று வருகிறது. 

 

அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றியம் முத்து செல்லாபுரம் கிராமத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியிலும் கமுதி ஊராட்சி ஒன்றியம் ராமசாமி பட்டி ஊராட்சியிலும் இம்மு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம் வருகின்ற 19.9.2024 அவரை 76 மையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் நடைபெறும் பொழுது அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். இம் முகாமில் 17 க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள். இம் முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் ஊரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம் முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவள்ளி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை செல்வி  ராமநாதபுரம் தாசில்தார் சாமிநாதன்  சமூக நலத்திட்ட பாதுகாப்பு தாசில்தார் பழனி குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 

 

போகலூர் ஊராட்சி ஒன்றியம் முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில்  பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்  போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு சேர்மன் சத்யா குணசேகரன்  பரமக்குடி தாசில்தார் சாந்தி  பரமக்குடி தாலுகா சமூக நலத்திட்ட பாதுகாப்பு திட்டம் தாசில்தார் சேதுராமன்  போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாநாடு
அரசனூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
திருப்பூரில் இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சென்னை டு நாகர்கோவில். வந்தே பாரத் அறிமுகம்

September 2, 2024
107 Views
குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
புனித வெள்ளி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account