By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு

Last updated: July 16, 2024 2:36 pm
July 16, 2024
112 Views
Share
SHARE

ஆம்பூர்,ஜூலை.16- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றை யானை கீழ் முருங்கை ஊராட்சி அருகில் வனத்தை ஓட்டி வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் தஞ்சம் அடைந்துள்ளது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு யானையை விரட்ட  உத்தரவிட்டனர்.

 

இதன் பேரில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், ஏ.சி.எப் ராதா கிருஷ்ணன், ஆம்பூர் வனசரக அலுவலர் பாபு ஆகியோர் தலைமையில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வன வேட்டை தடுப்பு காவலர்கள் 7 பேர் உட்பட 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டும் யானை அதே பகுதியில் தஞ்சம் அடைந்து வருவதால் விரட்டும் பணியை கைவிட்டு தொடர்ந்து யானை தேசிய நெடுஞ்சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் வயதான பார்வையற்ற ஒற்றைக் கொம்பன் யானையை மீட்டு வனத்துறையினர் பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மற்றும் வன ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உலக சுற்றுலா தின
மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 93.49% மாணவர்கள் தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் தனியார் பாரை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

June 16, 2026
15 Views
துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம்
திருப்பூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
வனப்பகுதிகளில் சாலைகள்அமைக்கும் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account