By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!
தஞ்சாவூர்மாவட்டம்

21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!

Last updated: July 15, 2024 12:55 pm
July 15, 2024
102 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 15

தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மைய ங்களில் 4075 பேர் குரூப் 1 தேர்வு எழுதினர்.

   தமிழக அரசின் பல்வேறு துறை களில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ் சி சார்பில் போட்டி தேர்வு நடத்தப் பட்டு வருகின்றன. அதன்படி சப் கலெக்டர் ,போலீஸ் துணை சூப்பி ரண்டு,  வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை உதவி இயக்குனர் உள்ளிட் ட 90 பணியிடங்களுக்கு குரூப்1 தேர்வு நடைபெற்றது.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னர் சரபோஜி கல்லூரி, பாரத் அறிவி யல் கல்லூரி, மேக்ஸ்வெல் மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பிரிஸ்ட் பல்க லைக்கழகம் , சுவாமி விவேகான ந்தர் கல்லூரி, அன்னை வேளாங்க ண்ணி கலை அறிவியல் கல்லூரி, கலைமகள் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திரி பள்ளி, அடைக்கல மாதா கல்லூரி, மருது பாண்டியர் உள்ளிட்ட 21 மையங் களில் இந்த தேர்வு நடைபெற்றது.

   இந்தத் தேர்வில் எழுதுவதற்கு 6 ஆயிரத்து 160 பேர் விண்ணப்பித் திருந்தனர் .ஆனால் தேர்வை 4 ஆயிரத்து75 பேர் மட்டுமே எழுதினர் இது 66 சதவீதம் ஆகும்.2 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 34 சதவீதமாகும். தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப் பட்டு இருந்தன .தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனும திக்கப்படவில்லை.

     இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது தேர்வர்கள் தண்ணீர் பாட்டில், ஆதார் அட்டை ஆகியவற்றை மட்டு மே தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர் வு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட் டு ஆய்வு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி
மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

August 19, 2024
98 Views
பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை
சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம்
வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திஷா குழுவினர்
மொபைல் ஒழுங்குபடுத்தப்பட்ட வகுப்பறை; பயோனியர் குமாரசுவாமி கல்லூரி வணிகவியல் துறையின் முன்னோடி முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account