By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
திருப்பத்தூர்மாவட்டம்

நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்

Last updated: July 15, 2024 11:35 am
July 15, 2024
364 Views
Share
SHARE

திருப்பத்தூர்: ஜூலை:14, திருப்பத்தூர்  மாவட்டம் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில்  11.7.2024 அன்று 100 பள்ளி மாணவ மாணவிகளை உறுப்பினராக சேர்த்த நிகழ்வு. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக மாவட்ட நூலக அலுவலராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ம.தனலட்சுமி மா.நூ.அலுவலர் தலைமை ஏற்றார்.வாசகர்வட்டத் தலைவர் ம.பார்தீபன்  சுகாதார ஆய்வாளர் (ஓய்வு), கே.எம்.டி.சரவணன் தொழிலதிபர் வாசகர் வட்ட துணை தலைவர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் நிலை நூலகர் வ.மணிமாலா அனைவரையும் வரவேற்றார். நன்கொடையாளர்கள் திருமால்  ரூ1500/- செலுத்தி 50 நூலக உறுப்பினரும், ஜமீல்அஹமது   ரூ.1500/_செலுத்தி 50 நூலக உறுப்பினரும் சேர்த்தனர் ஆக மொத்தம் 100 பள்ளி மாணவ மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். நூலகர் ஜெ.விஜயகுமார்  நன்றி கூறினார். இந்நிகழ்வில் நூலக பணியாளர்  எஸ்.காயத்ரி, நூலக வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் நன்கொடையாளர்களுக்கு  பொது நூலகத் துறை யின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
குமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவை
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

July 30, 2024
65 Views
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பொது உறுப்பினர் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வரவேற்று வாழ்த்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம்
முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account