By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சந்தம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சந்தம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

சந்தம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் விநோத வழிபாடு

Last updated: July 15, 2024 11:11 am
July 15, 2024
193 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி தாய் கிராமமாக கொண்டு, 9 கிராமங்களான சந்தம்பட்டி, சின்னபாம்பட்டி, ஜோதிநகர், கே.புதூர், நரால்சந்தம்பட்டி, சின்ன ஆலேரஹள்ளி, மின்டிகிரி, மாம்பட்டி, சைதாபேட்டை ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக பெருமாளப்பன், பட்டாளம்மன், செல்லியம்மன், காளியம்மன், முனியப்பன் ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து திருவிழா கொண்டாடி வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு உறவினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. சுமார் 1.5 லட்சம் மக்கள் இத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர். 

இந்நிலையில் நிறைவு நாளான இன்று சந்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அல்லக்கயிறு போடும் நிகழ்வு நடைபெற்றது. சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்திற்காக வேண்டுதல் வைத்து, காளியம்மன் கோவில் முன்பு மஞ்சள் நீராடிவிட்டு கோவிலை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நிற்கையில், காளியம்மன் கோவில் பூசாரி அருள் வந்து ஊசியில் உள்ள நூலை அல்லப்பகுதியில் (இடுப்பு) குத்தி, தொடர்ந்து 500 நபர்களுக்கும் குத்திவிட்டுவர். பின்னர் பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு கோர்க்கப்பட்ட நூலை பிரித்து எடுப்பர். இந்த அல்லக்கயிறு நிகழ்வு செய்து முடித்தால், கடவுளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. நிறைவாக காளியம்மன கோவில் முன்பு சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கத்து கிராமத்தை சேந்த பொது மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் சாட்டையடி பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று கண்டு களித்தனர். சந்தம்பட்டி ஊர் கவுண்டர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு விருது
டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணி
காஞ்சி பீடத்தின்ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகிற 20ம் தேதி திருப்பூர் விஜயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியில் நின்றதால் பரபரப்பு

May 7, 2024
139 Views
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்!
தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account