தென்னிந்தியாவின் ஜவுளி சாம்ராஜ்ஜியத்தின் கடலாக தி சென்னை சில்க்ஸ் மணி மகுடத்தின் மற்றொரு வைரக்கல்களாக விளங்குவது தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை தூத்துக்குடி புதிய பொலிவுடன் புதிய ரகங்களோடும் கிளை பிரமாண்டமாக துவங்கப்பட்டது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் டி. கே. சந்திரன், கு. சிவலிங்கம், கு. விநாயகம் ,கு. நந்தகோபால், கு. பரமசிவம், திருமதி செல்வி சந்திரன் மற்றும் செயல் இயக்குனர்கள் விக்ரம் நாராயணன், வினோத் குமார், கௌசிக் குமரன், ஆகியோர்கள் திறந்து வைத்தனர் .திறப்பு விழாவின் சலுகையாக ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் ஒர் சவரனுக்கு இதுவரை கண்டிராத வகையிலே ரூபாய் 2000 தள்ளுபடியும் பெரும்பாலான வெள்ளி ஆபரணங்களுக்கு சேதாரம் இல்லாமலும் வைரக்கற்களுக்கு 20% தள்ளுபடியும், இந்த தள்ளுபடி வரும் 17 .7 .2024 வரை வழங்கப்படுகிறது மேலும் தி சென்னை சில்க்ஸ் உயர்தர பட்டு பட்டாடைகள், பெண்களுக்கான பட்டு ஜவுளிகள் சிறுவர் சிறுமியர் களுக்கான ஜவுளிகள் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் அனைத்து வகையான ஜவுளிகளுக்கும் திறப்பு விழாவை முன்னிட்டு குறைந்த விலையில் விற்பனைகளுக்கு வர வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இன்று முதல் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் என அதன் இயக்குனர் விக்ரம் நாராயண் தெரிவித்தார்
புதிய பொலிவுடன் தி சென்னை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics