By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

Last updated: July 11, 2024 3:30 pm
July 11, 2024
124 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 11

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான  ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  விஜய் வசந்த் எம் பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம் எல் ஏ வருகிற 15ம் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு  நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒழுகினசேரியில் வைத்து வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் செல்வம் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
இருபது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா*
விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்

June 2, 2024
87 Views
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புரோகிதர்கள்
தொடர் மழையால் முடங்கிய ரப்பர் பால் வெட்டும் தொழில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account