By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
செங்கல்பட்டுமாவட்டம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

Last updated: July 10, 2024 2:21 pm
July 10, 2024
161 Views
Share
SHARE

செங்கல்பட்டு 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்களுடன் முதல்வர் ஊரகம் சிறப்பு திட்ட முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளான மொத்தம் எட்டு வட்டாரங்களில் 50 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது மேற்படி முகாம்கள் வரும் 11 7 2024 அன்று தொடங்கி 10 8 2024 அன்று முடிவடைய உள்ளது இதில் அச்சரப்பாக்கம் வட்டாரத்தில் ஆறு முகாம்கள் சித்தாமூர் வட்டாரத்தில் 5 முகாம்கள் லத்தூர் வட்டாரத்தில் ஐந்து முகங்கள் மதுராந்தகம் வட்டாரத்தில் ஏழு முகாம்கள் திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் எட்டு முகாம்கள் திருப்போரூர் வட்டாரத்தில் ஏழு முகாம்கள் காட்டாங்குளத்தூர் வட்டாரத்தில் 11 முகாம்கள் மற்றும் புனித தோமையார் மலை வட்டாரத்தில் ஒரு முகாம் வீதம் மொத்தம் 50 முகாம்கள் நடைபெற உள்ளது மேற்படி முகாம்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக புதிய மின் இணைப்பு மின் கட்டணம் மாற்றங்கள் மின் இணைப்பு பெயர் மாற்றம் கூடுதல் மின் சுமை கட்டணங்கள் மற்றும் வருவாய் துறையினர் மூலமாக பட்டா மாறுதல் பட்டா உட்பிரிவு நில அளவீடு அஃது காண்பித்தல் வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் மற்றும் முதியோர் விதவை கணவனால் கைவிடப்பட்டவர் மாற்றுத்திறனாளி முதிர்கன்னி மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித்தொகைகள் தாமத பிறப்பு இறப்பு பதிவுகள் மற்றும் பட்டா சிட்டா நகல் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக வீட்டு வரி குடிநீர் இணைப்பு கட்டுமான வரைபட ஒப்புதல் கடன் திடக்கழிவு மேலாண்மை மற்றும் வியாபார உரிமம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக பல்வேறு கடனுதவி மற்றும் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் காவல் துறை மூலமாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள் நில அபகரிப்பு மற்றும் மோசடி போகோ சட்டத்தின் கீழ் புகார்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலமாக கட்டுமான வரைபட ஒப்புதல் நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டிய விண்ணப்பம் வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆடை விற்பனை பத்திரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பராமரிப்பு உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் சர்க்கரை நாற்காலி மூன்று சக்கர வண்டி செயற்கை கால் காது கேட்கும் கருவி மற்றும் இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள் சுயதொழில் மூலமாக வங்கி கடன் உதவி கல்வி உதவித்தொகை தொழில் பயிற்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை மூலமாக பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் புதுமைப்பெண் கல்வி உதவி திட்டம் ஆதரவற்றோருக்கான உதவித்தொகை மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் வேளாண் உழவர் நலத்துறை மூலமாக நுண்ணீர் பாசனம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்துறை எஸ்சிஎஸ்டி விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்தை உருவாக்குதல் மில்லட் மிஷன் திட்டம் வீட்டுத் தோட்டத்தை ஊக்குவித்தல் மற்றும் இ வாடகை கால்நடைத்துறை மூலமாக மீனவர் நல வாரியம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக கல்வி உதவித்தொகை மற்றும் வீட்டுமனை இணைய வழிப்பட்டா மற்றும் தாட்கோ லோன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக கல்வி உதவித்தொகை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலமாக நல வாரியங்களில் வழங்கப்படும் சேவைகள் மேலும் தாட்கோ கடன் உதவிகள் தாம்கோ டாப்செட் கோ கடனுதவிகள் கூட்டுறவு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழு கடன் உதவிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கடனுதவி டிக் ஆகிய தொடர்பான மனுக்களையும் முகாம் நடைபெறும் நாள் என்று அந்தந்த ஊராட்சிகளில் தனி நபர்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்பவர்கள் தங்களது கோரிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

விளம்பரம்

You Might Also Like

மகளிருக்கான விடியல் பயணத்திட்டம்
பெண்கள் பூரிப்போடு வரவேற்பதே திமுகவின் வெற்றியை காட்டுகிறது: மதியழகன் எம்.எல்.ஏ பெருமிதம்
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா

January 10, 2025
30 Views
தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை இணைந்து நடத்தியஇலவச மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாணவிமுரசொலி எம்.பி பாராட்டு
கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account