By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடல் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடல் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கடல் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்

Last updated: July 9, 2024 2:57 pm
July 9, 2024
195 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூலை 9 

 

 உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில்

 இருபது அடிக்கு மேல் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டது.கன்னியாகுமரி கடற்கரையானது உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள நிலையில் தினமும் இங்கு ஏராளமான பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன்னும் சில வெளிநாட்டவர்களும் தினம்தோறும் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று காலை முதல் சுமார் 20 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டது . மேலும், கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தது. இதன் காரணமாக  சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. எனவே கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ் நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட காண்காட்சி
அரியலூரில் திமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.
குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
பெண் காவல் நிலைய வாசலில் மயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சாலை பாதுகாப்பு மாத விழா

January 29, 2025
35 Views
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்
நாட்டியாலயாவின் 6- வது சலங்கை பூஜை விழா
பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account