By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
தேனிமாவட்டம்

மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

Last updated: July 5, 2024 12:11 pm
July 5, 2024
124 Views
Share
SHARE

தேனி மாவட்டம், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் ஆண்டிபட்டி வட்டத்தில்-43, பெரியகுளம் வட்டத்தில்-37, தேனி வட்டத்தில்-14, உத்தமபாளையம் வட்டத்தில்-45, போடிநாயக்கனூர் வட்டத்தில்-23 என மொத்தம் 162 அரசு புறம்போக்கு ஊரணி, குளம், மற்றும் கண்மாய்கள் உள்ளன. அவற்றிலிருந்து விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt) ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் ஊரணி, குளம், மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் குளம், ஏரி, கண்மாய் போன்ற நீர் நிலைகள், விண்ணப்பதாரரின் மண்பாண்டத் தொழில் செய்யும் இடம் அல்லது விவசாய நிலம் மற்றும் வசிப்பிடம் ஆகியவை ஒரே வருவாய் வட்டத்திற்குள் (Same Taluk) அமைந்திருந்தால் மட்டுமே மண்                      எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்                                        ஆர்.வி.ஷஜீவனா,  தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள்
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு மாணவியர்கள் கல்லூரி களப்பயணம்
புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை

June 5, 2025
105 Views
வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account