By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில் கூலித் தொழிலாளிபலி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > விபத்தில் கூலித் தொழிலாளிபலி!
மாவட்டம்வேலூர்

விபத்தில் கூலித் தொழிலாளிபலி!

Last updated: July 3, 2024 1:23 pm
July 3, 2024
592 Views
Share
SHARE

வேலூர்_03

 

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிறிஸ்டியான் பேட்டை அடுத்த முத்தையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. அவரது மகன் ஆண்ட்ரூஸ்  (28). ஆந்திர மாநிலம், பால்னாட்டூர் பகுதியில் உள்ள ஒரு வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுமார் 10 மாதம் ஆகிறது. மனைவி சவிதா வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். சம்பவத்தன்று (01ற்றி:07:2024) காலை 10:00 மணியளவில்  இரு சக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம், பால்னாட்டூர் பகுதியில் உள்ள ஒரு வாட்டர் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் ஆண்ட்ரூஸ்  வேலை முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குஅஆ ஆவெடிமருந்து தொழிற்சாலை அருகில் வரும்போது வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆண்ட்ரூஸ் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே 108 அரசு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஆ ஆஅவர்கள் விரைந்து வந்து அவரைள்ளற்ஈ பரிசோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே ஆண்ட்ரூஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த  விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவிலில் தமுமுக ஆர்ப்பாட்டம்
நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்; பக்தர்கள் தரிசனம்
ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மருத்துவமனையில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி

October 14, 2024
92 Views
கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
வாலிபாளையம்சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account