By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருவாய் ஆய்வாளர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வருவாய் ஆய்வாளர் கைது
குற்றம்தென்காசிமாவட்டம்

வருவாய் ஆய்வாளர் கைது

Last updated: July 3, 2024 12:37 pm
July 3, 2024
60 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 34) என்ற கார் ஓட்டுநர் தனது 3 சென்ட் நிலத்தில் கடைகளை கட்டி தொழில் நடத்த திட்டமிட்டு அந்த இடத்தில் வணிக கடைகள் கட்டுவதற்கான தரிசு நில சான்று தர கோரி தென்காசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்

இந்த நிலையில் அவரது விண்ணப்பமானது மத்தளம்பாறை கிராம நிர்வாக அலுவலருக்கு சென்ற நிலையில் அவர் தரிசனம் சான்றுக்கான ஒப்புதல் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து அடுத்த கட்டமாக அந்த விண்ணப்பமானது தென்காசி வருவாய் ஆய்வாளர் தர்மராஜுக்கு சென்றுள்ளது.

 

அதனை தொடர்ந்து கதிரேசன் வருவாய் ஆய்வாளரான தர்மராஜை சென்று பார்த்தபோது தரிசு நில சான்று வழங்க வேண்டும் என்றால் ரூ.20,000 பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி அந்த விண்ணப்பத்தை கிடப்பில் போட்டுள்ளார்.

 

 உடனடியாக கதிரேசன் தான் சாதாரண தனியார் வாகன ஓட்டுனர் எனவும் தன்னால் ரூ.20,000 பணமெல்லாம் கொடுக்க முடியாது எனவும் கூறவே படிப்படியாக குறைந்து ரூ.5,000 வரை பேரம் பேசி உள்ளார்.

 

இந்த நிலையில் தனது வாழ்வாதாரம் கருதி எப்படியாவது கடைகளை கட்ட வேண்டும் என எண்ணிய கதிரேசன் இது தொடர்பாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான அதிகாரிகள் கதிரேசனிடம் ரூ.5 ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து வருவாய் ஆய்வாளரான தர்மராஜிடம் கொடுக்க வைத்தனர்.

 

 அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக வருவாய் ஆய்வாளர் தர்மராஜை பிடித்து கைது செய்தனர்.

 

 குறிப்பாக

 தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தென்காசி நகரப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணி
அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
பெஞ்சல் புயல் நிவாரண பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் தன்னுடைய பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவசர ஊர்தியை வழங்கிய பெண்

August 4, 2025
36 Views
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்
மாவீரர் ஒண்டிவீரனுக்கும் புகழ் அஞ்சலி
நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்
கம்பம் நகராட்சியே நடவடிக்கை எடு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account