By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரம்பரிய கலைகள் கலந்தாய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பாரம்பரிய கலைகள் கலந்தாய்வுக் கூட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

பாரம்பரிய கலைகள் கலந்தாய்வுக் கூட்டம்

Last updated: July 2, 2024 2:38 pm
July 2, 2024
92 Views
Share
SHARE

கோவை ஜூலை:02


கோவை சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் உலக களரி கூட்டமைப்பு மற்றும் இந்திய களரி கூட்டமைப்பு சார்பில்  ஆய்தம் -2024 என்ற பெயரில் களரி அடிமுறை சிலம்பம் குத்து வரிசை உள்ளிட்ட பாரம்பரிய போர்க்கலைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது.


தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.  தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவியரின் களரி சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளை பார்வையிட்டார்.


பின்னர் பாரம்பரிய கலைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பரிசு கோப்பைகளையும் வழங்கினார். 


முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் போர் கலையான களரிபயற்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. சங்க காலம் தொட்டே களரி என்ற போர்க் கலை இருந்து வருகிறது.


அழிவின் விளிம்பில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய போர்க் கலைகளை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது பல்வேறு தன்னார்வ அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


களரி கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் களரி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை துவக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


களரி கலையை மீட்டெடுத்து உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படும்  தன்னார்வ அமைப்புகளுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்கும். களரி கலையை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என்பது குறித்து களரி பயிற்சியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவர் வீரபாண்டி ஆ.பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை
புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
கடந்த 2023 ம் ஆண்டை விட 2024 ம் ஆண்டில் கொலை
மார்த்தாண்டம்த வெகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு
சாதனைகள் திட்டங்கள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்

March 30, 2025
39 Views
குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறை
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account