திருப்பூர் ஜூலை: 1
தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் “புதிய நிர்வாகிகள்” அறிமுகக் கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறையின் தலைவர் கோல்டன் கே.பாலு தலைமை தாங்கினார்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோ.ரவி மற்றும் மாவட்ட கவுன்சிலர் G ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பார்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் D.கோவிந்தராஜூ மற்றும் ஆடிட்டர் சீனிவாசன் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துக்குமார் மாவட்ட காங்கிரஸ் செயலாளர்.
எஸ். முருகன் மாவட்ட காங்கிரஸ் கலை இலக்கியப் பிரிவு தலைவர்
பி .குருநாதன் மடத்துக்குளம் சட்டமன்ற ஊடகப்பிரிவு தொகுதி அமைப்பாளர் கண்ணபிரான், மதன்குமார், திருச்சி முத்து, முன்னாள் கவுன்சிலர்
ஜி. கே .மணி,
புதிதாக பதவி ஏற்ற நிர்வாகிகள் துணைத் தலைவர் முகமது இம்தியாஸ், நகரத் தலைவர் ராஜாராம், துணைத்தலைவர் சந்தோஷ் குமார், திருப்பூர்
தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.