By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா
அரியலூர்ஆன்மிகம்மாவட்டம்

திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா

Last updated: June 30, 2024 9:38 am
June 30, 2024
355 Views
Share
SHARE

அரியலூர்,ஜூன்:30

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த அகரம் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

 

இதில் பெரியவர்கள் சிறியவர்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இக்கோயிலில் இந்த திருவிழா சில நாட்களுக்கு முன்பு கோலாகல கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரவுபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு,  வீதி உலாவும் நடைபெற்றது.

 

இவ் விழாவில் 

புகழ்பெற்ற பூசாரிகளை கொண்டு மகாபாரத பஞ்சபாண்டவர்கள் கதையை படித்து தருமர் பிறப்பு, அர்ச்சுனன் பிறப்பு, அம்மன் பிறப்பு, அர்ச்சுனன் வில் வளைத்தல்,  அர்ச்சுனன் மாடு விரட்டுதல்,  திரௌபதி திருமணம் , பூச்செறிதல்,  அரவான் கடபலி உள்ளிட்ட 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தினத்தை மண்டகப்படியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வகையறாக்களும் திருவிழாவாக கொண்டாடி இறுதி நாளன்று  திரௌபதி அம்மனுக்கு வேண்டுதல்படி தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

 

முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நந்தா தேவன் குளம்ஏரிக்கரையில் இருந்து , பூங்கரகத்துடன் பம்பை, மேளம் நாதஸ்வரம் மங்கல இசையோடு முக்கிய வீதி வழியாக வந்த  பக்தர்கள் கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை சுற்றி  வலம் வந்து,  அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதைத்தொடர்ந்துதீ மிதித்து பின்பு சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் இந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.

 

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் கலை திருவிழா
வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு

July 7, 2025
63 Views
சிறுபட்ஜெட் படங்கள் வெளியிட சர்வதேச நிறுவனம் துவக்கம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account