By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்

Last updated: June 30, 2024 9:06 am
June 30, 2024
91 Views
Share
SHARE

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெகு விமர்சியாக மகாகும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு  கும்பாபிஷேக தினமான இன்று ஸம்வத்ஸராபிஷேக யாகம் மற்றும் சதசண்டி தாகத்துடன் வருடாபிஷேகம் நடைபெற்றது. 

 

இதனை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி கோவில் வளாகத்தில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஸம்வத்ஸராபிஷேக யாகத்துடன் வருடாபிஷேகத்துக்கான சதசண்டி யாகம் தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்று கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால ஸம்வத்ஸராபிஷேக யாகம் மற்றும் சதசண்டீ யாகம் துவங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கும் கலசாபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை
மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை
பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை

May 3, 2025
42 Views
லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
குசவன்குழி, இழுப்பவிளை இணைப்புச் சாலையை செப்பனிட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள்
அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account