By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Last updated: June 29, 2024 2:08 pm
June 29, 2024
109 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை -29,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன்பு கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (பிஎம்எஸ்) சார்பில் சங்கத் தலைவர் நடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது நேரடி தேர்வின் மூலம் நியமனம் செய்யாமல் ஒப்பந்த முறையில் ஓட்டுனர் நடத்துனர்களை நியமனம் செய்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகங்களை தாரைவார்க்கும் தமிழக அரசை கண்டித்தும், நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்வதும் தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரானதாகும் நிரந்தர பணியிடங்களில் சட்டத்தை மீறி ஒப்பந்த முறையை அமல்படுத்த முயற்சிப்பது தமிழகத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சமநீதி , சமூகநீதி,  இட ஒதுக்கீடு கொண்ட கொள்கைகளை குழி தோண்டி புதைப்பதாகும் தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டிய முன்மாதிரியான வேலை அளிப்பவராக போக்குவரத்துக் கழகங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொழிலாளர்களை நியமனம் செய்யாமல் லாப நோக்கில் செயல்பட முயற்சிப்பது போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்ட சேவை மனப்பான்மை மீறும் நடவடிக்கையாகும் , மேலும் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமனம் என்பது தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறிப்பது தனியார் நிறுவனங்கள் லாபம் அடையும் நோக்கத்தை வலுப்படுத்துவதாகும். எனவே பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து கழகங்களில் அரசின் சட்ட திட்டங்களை தொடர்ந்து கடைபிடிக்கும் நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது வெளிப்படையான நேரடி தேர்வின் மூலம் ஓட்டுனர் நடத்துனர்களை நியமனம் செய்திட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

 இந்த போராட்டத்தில் ராணி தோட்டம் கிளை தலைவர்கள் கணேஷ்,மோகன் கோபகுமார் மற்றும் மத்திய தொழிற் கூடம் கிளை தலைவர் ராஜசேகர் ,சங்கத் தலைவர் நடேசன் முன்னிலையில், துணைத் தலைவர் அற்புத ராஜ் செந்தில்குமார், துணைப் பொதுச் செயலாளர்  விஜயகோபாலன்,பேரவைச் செயலாளர் சதீஷ்குமார், சங்க பொதுச் செயலாளர் கிரிஷ்,ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பொறுப்பாளர் குமாரதாஸ் சிறப்புரையாற்றினார், அலுவலக செயலாளர் ஜெயக்குமார் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர் ஆண்டியா பிள்ளை நன்றியுரை நிகழ்த்தினார்.

விளம்பரம்

You Might Also Like

விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
முதல்வர் உரையினை கலைஞர் அறிவாலயத்தில் எல்இடி திரையில் கண்டுகளித்த திமுகவினர்
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு – 2025 மீளாய்வுக்கூட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 3, 2025
24 Views
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்
திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account