By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!

Last updated: June 29, 2024 12:09 pm
June 29, 2024
103 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 27

தஞ்சாவூர் பனங்கள் கட்டிடம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலர் விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலர் காரல் மார்க்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட த்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் முத்து.உத்திராப தி தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்து உரிய விசாரணை செய்து உடனடியாக குற்றவாளிகளையும், வேதிப்பொரு ள்களை அளித்த நபர்களையும் கைது செய்ய வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் தடையின்றி மாணவர்கள் இளைஞ ர்களுக்கு விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். போதை இல்லா த தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

    இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி துணை செயலாளர் பிரபாகர், இந்திய மாத தேசிய சம்மேளன மாவட்ட தலைவர் கண்ணகி, பொருளாளர் இந்துமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட து|ணை செயலாளர் சக்திவேல், . ஒன்றிய செயலாளர்கள் வாசு இளையராஜா பூபேஷ் குப்தா , மாநகர செயலாளர் முத்துக்குமரன், ஏஐடி யூ சி மாவட்ட செயலர் துரை. மதிவாணன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே 205 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மீன்பிடி படகு இயந்திரம் பழுது
சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
பிஜியன் ஷோரூம் திறப்புவிழாவில் ‘ எலக்ட்ரா , எலக்டிரிக் பிரஷர் குக்கர் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கடை உரிமையாளரை காணவில்லை; தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்

October 10, 2025
48 Views
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா
நடுபையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ம் வகுப்பு
தருமபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account