By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம்
தேனிமாவட்டம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

Last updated: June 29, 2024 9:28 am
June 29, 2024
187 Views
Share
SHARE

தேனி.

 

               கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ                        50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்,  நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில்  ஆர்வமும் திறனும் கொண்ட பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக பயனாளி ஒருவருக்கு  ரு.1,56,875/-மாநில அரசால் வழங்கப்படும். 

 

 

           பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள், மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது  தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ  திரட்ட வேண்டும். பயனாளிகளுக்கு கோழிகொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.  இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து  100 மீட்டர் விலகி இருக்க வேண்டும். 

 

 

            பயனாளி  அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்  விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளியாகவோ மற்றும்  அவர் தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமானப்பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

 

 

           நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் முட்டைகளை அடைவைத்து  பொறிக்கப்பட்ட குஞ்சுகளை விற்பதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம். இதை ஒரு சாதாரண  குடிசை தொழிலாக மேற்கொண்டதன் மூலம் புரதசத்து குறைபாட்டினை நீக்குவதோடு சுயவேலைவாய்ப்பின் மூலம்  அதிக   லாபம் அடைவதோடு நாளடைவில் பண்ணையை வீஸ்தீரணம் செய்து ஒரு பெரிய பண்ணையாளராக உருவெடுக்க ஏற்ற திட்டமாகும்.

 

 

          விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி  விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 05.07.2024-க்குள்  சம்மந்தப்பட்ட  கால்நடை மருந்தகத்தில்  ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,  தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
யாதவ கல்வி நல சங்கத்தின் சார்பில் பொதுத் தேர்வில் வெற்றி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவலர்கள் ஒத்திகை செய்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி

January 22, 2025
73 Views
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி
நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு
அதிமுக பேரூர் கழகம் சார்பில்பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account