By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசிமாவட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 27, 2024 9:05 am
June 27, 2024
111 Views
Share
SHARE

தென்காசியில் கொட்டும் மழையில் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும்  மேற்பட்டவர்கள் மரணம் அடைந்த நிலையில் மேலும் 60 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளும் திமுக அரசு தான் முழு காரணம் என்றும்  கள்ளச்சாராய மரணத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை கண்டித்தும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய  கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன், தென்காசி நகர செயலாளர் சுடலை, சண்முகசுந்தரம்,  சிவஆனந்த், தென்காசி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் சிவா மற்றும் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சேவை சிகரம் விருது
ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
கன்னிகாபுரம் அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த பெருவிழா
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

May 21, 2026
43 Views
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்
தவெக தொண்டர்கள் 2026 தேர்தலை எதிர்நோக்கி
தாதன்குளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account