By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 26, 2024 10:41 am
June 26, 2024
121 Views
Share
SHARE

ஜூன் 23

 

தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதால்  கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் தற்போது வரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிர் இழப்பிற்கு  காரணமான கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில், மாவட்ட பொருளாளர் டாக்டர் முத்துராமன் முன்னிலையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 300 – க்கும் மேற்ப்பாட்ட பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் தற்போது வரை 58 பேர் பலியான துயர சம்பவம் தமிழ் நாட்டில் அரங்கேறி உள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிர் இழந்தனர். இதனால் கள்ளச்சாரயத்திற்கு பலியான குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்கால வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். இந்த துயர நிலை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ,

 

ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்த பாஜகவினர் திடீரென  சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில்   பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்ட காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்க்கு அழைத்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்
இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயலுக்கு நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கண்டனம்

December 4, 2025
52 Views
தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
தஞ்சாவூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account