By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர்மாவட்டம்

போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

Last updated: June 23, 2024 7:16 pm
June 23, 2024
318 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:23,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்  தலைமையில் நடைபெற்றது.

 

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்தது என்னவென்றால்.

போதைப்பொருள்  மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஈடுபடும்போது ஏதேனும் இடையூறு மற்றும் தலையீடு இருந்தால் உடனடியாக மேல் இடத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் ரகசியம் காக்கப்படும் என பேசினார்.

பின்னர் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க 9159959919 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்
கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார்
முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்
விவசாயிகள் குறை தீர்வு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மருத்துவர் மது போதையில் ரகளை

September 12, 2024
72 Views
கண்டன ஆர்ப்பாட்டம்
பொங்கல் விடுமுறை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account