By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
தஞ்சாவூர்மாவட்டம்

2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!

Last updated: June 22, 2024 9:43 pm
June 22, 2024
96 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 22

தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரி கள் நடத்திய சோதனையில் குடோ னில் பதுக்க வைக்கப்பட்டிருந்த 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குடோனின் உரிமையாளருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

   மாநகராட்சி ஆணையர் மகேஸ்வ ரி தலைமையில் ,மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு அலுவலர் கள் தங்கவேல் ,ரமேஷ் ,சீனிவாசன் ராமச்சந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பொன்னர், ஸ்டீபன் எபின் சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

   தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத் தில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை மேற்கொண்ட னர். அப்போது அங்கிருந்த தனி யார்  குடோனில் தடை செய்யப்பட்ட 2 டன் பாலிதீன் பைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதை பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் குடோனின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

   வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும் .மேலும் கடை உரிமையாளர் கள் தங்கள் கடைக்கு முன்னால் குப்பை தொட்டி வைத்துக் கொள்ள வேண்டும் .பொதுமக்கள் பிளாஸ் டிக் பொருள்களைக் கொண்டு வருவதையும், பொது வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மற்றும் குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்ற ஒத்துழை ப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நேரு யுவ கேந்திரா மற்றும் ஹார்ட் பீட் மன்றம்
விஐடி பல்கலைக்கழகம் வேந்தர் கோ.விசுவநாதன் பிறந்த
ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்: இன்று எவ்வளவு?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

February 12, 2026
95 Views
சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்: அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account