By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்
ஈரோடுமாவட்டம்

கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்

Last updated: June 21, 2024 10:51 am
June 21, 2024
86 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 21

கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் தலைமையில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

 ஆய்வில் அங்கன்வாடி மையத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் வசதிகள், நியாய விலை கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்து திட்டம் செயல்படுவது குறித்தும், பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஏதேனும் குறைகள் இருப்பின் உரிய அலுவலர்கள் மூலம் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் காலாவதி விபரம், மருந்துகள் சேமிக்கும் விதம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். 

 

அதனைத் தொடர்ந்து, கொடுமுடி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மையாக பராமரிக்கவும், கழிவறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

 கொடுமுடி அரசு

மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

முன்னதாக  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

 

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஸ்குமார், கொடுமுடி வட்டாட்சியர் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 ஆட்டோகள்
முதலமைச்சரின் மக்களைத் தேடி காய்கறி விற்பனை
நித்திரவிளையில் கடல் மணல் திருட்டு டெம்போ – 2 பேர் கைது
சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழா
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா

March 26, 2025
34 Views
நிலக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடர்பாக சட்டம் ஒழுங்கு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account