கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர். முனைவர் க. பிரேம்குமார், தலைமையில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில். பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி.இராமமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், தேசிய பசுமை படை, நாட்டு நலப் பணி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர் நடராஜன், என்.எஸ்.எஸ்.முதுகலை ஆசிரியர் செந்தில் , முதுகலை ஆசிரியர் கார்த்திக், என்.ஜி.எஸ். செந்தில்குமார், ஜெயபிரகாஷ்,ஜெ ஆர் சி-சண்முகம் உடனிருந்தனர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



