By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
அரியலூர்மாவட்டம்

ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

Last updated: June 20, 2024 10:49 am
June 20, 2024
175 Views
Share
SHARE

அரியலூர்,ஜூன்:20

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டும், மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டும் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு ஆலோசித்து தீர்மானம். மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செந்துறை ஊராட்சி மன்றம் அனைத்து வீடுகளுக்கும் 100% சதவீதம் குடிநீர் குழாய் அமைத்து வீடு தோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என கிராம சபையில் தீர்மானம் கொண்டு வந்து ஊராட்சி செயலர் ரவி வாசித்தார். கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமை வகித்தும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

தொடர்ந்து மாவட்ட காவல்துறையின்  குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் குழந்தைகளுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான பிரச்சனைகள்,குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில்  உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சனைகளை தெரிவிக்க உதவி எண்கள் விபரம்:

 

1) குழந்தைகள் பிரச்சனைகள் (1098).

 

2) பெண்கள் பிரச்சினைகள் (181).

 

3)பெண்களுக்கான ஆலோசனை (104).

 

4)சைபர் கிரைம் ( 1930).

 

5)முதியோர்களுக்கான பிரச்சனை (14567).

 

6)அவசர காவல் உதவி எண் (100).

இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களின் முப்புதலோடு நிறைவேற்றப்பட்டு கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கும்பமேளாவில்
திருச்சுளி கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

September 30, 2024
144 Views
தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில்
புதிய நகராட்சி ஆணையாளராக பார்கவி ஏற்பு
மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account