By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.

Last updated: June 20, 2024 12:09 am
June 20, 2024
93 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 19

 

 அஞ்சலங்களில் விவசாயிகளுக்கான ரூபாய் 2000 உதவித்தொகை பெறுவதற்கான முகாம் ஜூன்  20ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து 

கன்னியாகுமரி  கோட்டக் கண்காணிப்பாளர்  செந்தில்குமார் கூறியதாவது :- பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ள 17 வது தவணையான ரூபாய் 2000 உதவித்தொகை அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் வசதியை பயன்படுத்தி கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ளலாம். பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்தும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் தபால்காரர்கள் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மூலமாக கட்டணம் இன்றி ரூபாய் 10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம் இதற்காக ஜூன் 30-ம் தேதி வரை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதே போல் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப் பயனாளிகள் முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட பயனாளிகள் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
சாலையில் தேங்கிய மழை நீரில் தவறிய செல்போன்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்

November 8, 2024
53 Views
உயரும் விலையால் உருளைக்கிழங்கு
வக்ஃபு சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மெழுகுதிரி ஏத்தி அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account