By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – பெரியகுளம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – பெரியகுளம்
தேனிமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – பெரியகுளம்

Last updated: June 19, 2024 10:50 am
June 19, 2024
114 Views
Share
SHARE

 

தேனி.

 

தேனி மாவட்டம்,  பெரியகுளம்  வட்டத்தில்  19.06.2024 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்துத்  துறை அலுவலர்களும் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. 

 

எனவே இம்முகாமில் பெரியகுளம்  வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல்,  புதிய குடும்ப அட்டை   கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை மற்றும் இதர துறைகள்)           19.06.2024-ஆம் தேதி புதன்கிழமையன்று மாலை 4.30  மணிமுதல் 6.00  மணி வரை பெரியகுளம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிடம்  நேரில் மனுவினைக் கொடுத்து  பயன்பெற்றுக் கொள்ளலாம். 

 

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 19.06.2024 அன்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் காலை 10.00 – 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறுவதற்கு பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் வங்கிகடன் மானியம் போன்ற திட்டங்களில் பயன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.  

இம்முகாமில் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் புகைப்படம் – 4 உடனும் பிற திட்டங்களுக்கு  மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆர்.வி.ஷஜீவனா. தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 வது நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ ஆய்வு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அஇஅதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்!!
பத்திரிகையாளரை தாக்கிய சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்க சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்பிக்கு கோரிக்கை மனு
இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்

April 16, 2025
52 Views
உசிலம்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் – உறுதிமொழி ஏற்ற தூய்மை பணியாளர்கள்
புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account