By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமாகா தலைவர் ஜிகே வாசன் எம்பி பக்ரீத் பண்டிகை வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமாகா தலைவர் ஜிகே வாசன் எம்பி பக்ரீத் பண்டிகை வாழ்த்து
சென்னைமாவட்டம்

தமாகா தலைவர் ஜிகே வாசன் எம்பி பக்ரீத் பண்டிகை வாழ்த்து

Last updated: June 19, 2024 10:35 am
June 19, 2024
91 Views
Share
SHARE

சென்னை ஜூன் 17 

சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

 

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை புனித பண்டிகையாக கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது.

 

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இறைவனின் கட்டளையை ஏற்று இப்ராஹிம் தனது ஒரே மகனை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் விதமாக இத்தியாகத் திருநாள் அமைந்திருக்கிறது.

 

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹச் பயணம் பக்ரீத்தின் போது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் 

இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையின் போது புத்தாடை அணிவதும்  வாழ்த்து தெரிவிப்பதும்  தான தர்மங்கள் வழங்குவதும்  மசூதிக்கு செல்வதும்  சிறப்புத்  தொழுகைகள் நடத்துவதும்  உதவிகள் செய்வதும் சிறப்புக்குரியது.

 

பக்ரீத் பண்டிகையானது இரக்கம்  சகோதரத்துவம்  நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு ஆகிய முக்கிய அம்சங்களை உணர்த்துவதால் அதனை அனைவரும் கடைபிடிப்போம்  

பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவரும்  மகிழ்ச்சியுடன்  நலமுடன்  வளமுடன் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மிரா ஃப்ரெஷர்ஸ் இண்டக்ஷன் டே 2024
24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி
187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை
பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சமோசா தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு

June 21, 2024
113 Views
விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை
தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி57-வது ஆண்டு நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account