வேலூர்_16
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கந்தனேரி கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அமமன் திருவிழாவில் கரகம் ஊர்வலமும் கூழ் ஊற்றுதலும் வானவேடிக்கை முழங்க சிரசு திருவீதி உலாவும் சிரசு ஏற்றுதல் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக ஆலய நிர்வாகி கே எம் மயில் வாகனன் கே ஏ தங்கவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.