By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் ரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் ரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் ரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: June 18, 2024 11:06 am
June 18, 2024
98 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 16 

அகில இந்திய ரெயில்வே ஒட்டுனர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தலைவர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை செயலாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார் பொதுச் செயலாளர் ஜேம்ஸ் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் நிர்வாகிகள் பிஜு முருகேசன் ஸ்ரீஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்

  வார ஓய்வை  46 மணி நேரமாக கொடுக்க வேண்டும் என்று ஜகோர்ட்டு உத்தரவிட்டதை உடனே நிறைவேற்ற வேண்டும் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும் வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் ரயில்வே ஓட்டுநர்கள் இரண்டு நாளில் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது .

விளம்பரம்

You Might Also Like

76வது குடியரசு தின விழா
ஜோஸ் ஆலுக்காஸ் 60ஆம் ஆண்டு விழா
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்
1008 பால்குடம் ஊர்வலம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

September 15, 2025
74 Views
வாக்களித்து வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி
கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்
எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account