By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி
இராமநாதபுரம்மாவட்டம்

கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி

Last updated: June 17, 2024 7:39 pm
June 17, 2024
85 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூன் 16 – 

மண்டபம் மீன்பிடி விசைப்படகு பழுதாகி  நடுக்கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர் இருவரின் உடலை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். 

 

 தமிழக கடலில் விசைப்படகுகளின்  நடப்பாண்டு மீன்பிடி  தடைக்காலம் ஜூன் 14 இரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் ஜூன் 14 மாலை மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றது. 5 நாட்டிக்கல் மைல் தூரம் சென்ற படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இப்படகில்  தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய பிரசாத், மண்டபம் பகுதியைச் சேர்ந்த  முஹமது ஹனிபா ஆகியோர்  மற்றொரு படகு மூலம் கரை சேர்ந்தனர். மாயமான எஞ்சிய 3 மீனவர்கள் பாம்பன் பகுதியைச் சேர்ந்த பரக்கத்துல்லா, கலீல் முஹமது, ஆரோக்கிய ம் ஆகியோரை இந்திய கடலோரக் காவல் படையினர், மரைன் போலீசார் மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக  தேடி வந்தனர். இவர்களில் கடல் நீரில் மூழ்கி இறந்த  ஆரோக்யம்,  பரக்கத்துல்லா  உடல்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.  மற்றொரு மீனவர் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கலீல் ரஹ்மானை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலை பயிற்சி; செப்டம்பர் 30 வரை சேர்க்கை
100 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
எட்டாவது சித்த மருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 நிறைவு விழா
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

September 17, 2025
90 Views
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
நிதியில்எட்டுகூட்டு தேரிவிளையில் ரூ.8 லட்சத்தில் மேற்கூரை
மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account